வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள் பதவியேற்றுள்ளார். இவ்வாறு பதவியேற்ற கடற்படை தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 4ம் திகதி வியாழக்கிழமையன்று சந்தித்து உரையாடினார்
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (04-09-2025 அண்மையில் நடை பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்கள் 05 பேர் 4ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எப்.பஸ்மி தலைமையில் 4ம் திகதி ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 04.09.2025 அண்மையில் இடம் பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவன் ச.லெசோடரன் அதிகூடிய புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாவது நிலையை பெற்றுள்ளார். குறிப்பாக இம் முறை மன்/றோமன் கத்தோலிக்க ...