போர் அச்சம் காரணமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் போது கைது செய்யப்படுவதால், அவர்களுக்கு வழங்கிய குடியேற்ற உதவியை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் நிறுத்தியதை அடுத்து, தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “போரின் போது அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்ற இலங்கை ...
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் 25ம் திகதி திங்கட்கிழமையன்று உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ.கோபாலசாமி (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். ...
தமிழ் தொல்லியல் மற்றும் பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாப்பதையும், அவற்றை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட யாழ்ப்பாண மரபுரிமைய மையத்தின் 3 வது செயற்றிட்டம் வட்டுக் கோட்டை துணவி கிராமத்தில் வயலும் வயல் சார்ந்த மருத நில பரப்பில் அமைந்துள்ள 400 வருடங்களுக்கு மேல் பழைமையான பிரகேஷ்வரன் ...