Online smart classroom inauguration. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு வலயம் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளைவிட தொலைதூர கிராமப்புறங்கள் அதிகமாகவும் பின்னடைவான பகுதிகளாகவும் இருப்பதால் சமமான கல்விவாய்ப்புக்காக மாணவர்கள் அங்கலாய்க்கும் நிலையே உள்ளது, பிரதானமாக கணித விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் பெருமளவு பற்றாக்குறையாக உள்ளனர். இதனை நிவர்த்தி செய்யும் ...
“காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட, குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு ஏதோ ஒன்று நடக்கப் போவது பற்றிய பேச்சு அடிபட்டது- ஏதோ ஒன்று மிகப் பயங்கரமாக, பாடம் ஒன்று கற்பிப்பது பற்றி ” என டைம்ஸ் ஒப் சிலோன், சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த மேவின் டி ...
யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜாவின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் கௌரவிப்பு இடம்பெற்றது. இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர் மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் ...