ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகு ழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற் றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியினு டையது என்று சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன் றத்தில் ...
ந.லோகதயாளன் யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்ற மைக்கான தடயங்கள் உள்ளன எனத் தான் கருதுவதாகவும், வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்வது போன்று அங்கிருந்து மீட்கப்பட்ட என்புத் தொகு திகள் காணப்படவில்லை எனவும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோம தேவ தனது ...
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெளியீடு செம்மணி விடயத்தில் திருப்பத்துக்கு வாய்ப்பு? நடராசா லோகதயாளன் – யாழ்ப்பாண பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் போன 281 பேர் குறித்து விவரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை ...