அதிகார சபையினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-01-2026) பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது டன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு கடுமையான எச்சரிக்கை ...
காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது 29ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சூரிய உலர்த்தியானது 50 வீதம் அரச நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் ...
– மலையக சமூக ஆய்வு மையம் கேள்வி டித்வா புயலால் அழிந்த மற்றும் செதமடைந்த வழி பாட்டு தலங்களை மீள கட்டமைக்கும் பணியின் அங்குராப்பண கூட்டம் கம்பளை தெரகல போதிருக்காராமை விகாரையில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க “நினைத்துப் பார்க்க ...