பு.கஜிந்தன் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் ...
”திஸ்ஸ விகாரை என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்பதற்கான உரிமைப் போராட்டத்திற்கான அழைப்பை ஏற்று வீதிக்கு வராத யாழ்ப்பாணத்து மக்கள், அதே நாளில் யாழ்ப்பாண நகரில் நடந்த காத்தான்குடி வர்த்தகர் ஒருவரின் ஆடையகத் திறப்புவிழாவின் ”20 வீத கழிவு” விளம்பரத்திற்காக யாழ்ப்பாண நகர ...
பு.கஜிந்தன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்த அரசாங்கமானது தெரிவு குழு விடயத்தை கொண்டு வருவது ஒரு காலத்தை கடத்துகின்ற நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குதாஸ் தெரிவித்துள்ளார். 8ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் ...