இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டமானது 23ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் நழைடபெற்ற போது அங்கு கலந்து கொண்டு விசமத்தனமான கருத்துக்களை முன்வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது பாய்ந்த உறுப்பினர்கள் – அவரைத் தாக்க முற்பட்டதால் கூட’டம் இடையில் நிறுத்தப்பட்ட மக்கள் ...
பு.கஜிந்தன் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆதரவாக பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் 22ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இணைந்து ...
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். எனினும் வடக்கு மாகாணத்தில் ஊழல்கள் நிறைந்த மணல் ...