– பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு! மண்கும்பான் பகுதியில் சில நபர்களால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலகம் எழுத்து மூலம் கனியவள திணைக்களக்கத்துக்கு கோரிக்கை விடுத்தும், அத்திணைக்களம் நடவடிக்கை எடுப்பதில் தளர்வுப் போக்கு அல்லது அக்கறை ...
ந.லோகதயாளன். மட்டக்களப்பு மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் ஆளுகையில் மட்டும் 1,13,016 கெக்டேயர் நிலம் உள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திணைக்களங்கள் வசம் உள்ள நிலங்களின் அளவு தொடர்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு வழங்கிய பதிலிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கிய பதிலில் ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில. அடையாளம் காணப்படாத 62 உடல்கள் தகனம செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து உறவுகள் மற்றும் ஏனையோரால் அடையாளம் காணப்படாது வைத்தியசாலை ...