பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பாசையூரில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன்மீது சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் சென்று ...
பு.கஜிந்தன் அண்மையில் இடம்பெற்ற டித்வா புயலின் கோர தாண்டவத்தால் மலையக மக்கள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இன்றுவரை அவர்களது இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்படவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தினூடாக, யாழ்ப்பாண. இளைஞர்களால் மலையக மக்களுக்கு பெருவாரியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 15 இலட்சத்து 60ஆயிரம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் வன்முறைக் கும்பல்கள் அட்டகாசம் செய்து வீட்டின் மீதும் வாகனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தியதால் பல உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் 21ம் திகதிஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் ...