பு.கஜிந்தன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.12.2025 அன்று புதன் காலை 8.30 மணிக்கு நாவலர் குருபூஜை இடம்பெற்றது. கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாவதாக கலாசாலையில் எழுந்தருளி உள்ள நாவலர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் மேற்கொள்ளப்பட்டது. ...
வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 10ம் திகதி புதன் கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் ...
அண்மைய நாட்களாக வடமாகாணத்தின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி உள் நுழையும் இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதி இழுவைமடி படகுகளினால் வடமாகாண மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும் செயற்பாடு வடக்கு கடற்பரப்பில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்திய இழுவைமடி படகுகளால் ஏற்படும் ...