வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தெரிவித்த டிரம்ப், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்த ...
ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனிஸ் (வயது 62). இவர் 2000ம் ஆண்டு கார்மல் மெரி டெம்பட் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே, கடந்த 2019ம் ஆண்டு அந்தோணி அல்பனிஸ் – கார்மல் தம்பதி விவாகரத்து பெற்றனர். அதேவேளை, 2020ம் ஆண்டு ...
வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழா பிரம்மாண்டமான முறையில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அந்நாட்டின் அணுஆயுத போர் திறனை வெளிக்காட்டும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து விமானப்படையின் வான்சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வடகொரிய அதிபர் கிம், தனது மகளுடன் வருகை ...