மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இவர் அரசு முறை பயணமாக நியூசிலாந்து சென்றுள்ளார். வெலிங்டன் சென்ற பியூஷ் கோயலை நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டெட் மெக்கிலே வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா, நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை, இரு நாட்டு ...
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ரிச்சர்டு புரூஸ் டிக் சேனி (வயது 84). இவர் 2001 முதல் 2009ம் ஆண்டு வரை அமெரிக்க துணை அதிபராக செயல்பட்டார். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இவர் துணை அதிபராக செயல்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக டிக் சேனி ...
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பின்னர் ரஷிய நாட்டில் ...