இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை பலமுறை கூறினார். இந்த நிலையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது, வரி விதிப்புகளில் உங்களது நிலைப்பாட்டை மாற்றுவீர்களா என்று ...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண ஆளுனர் கவின் நியூசம் அறிவித்துள்ளார். இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024-ல் பென்சில்வேனியாவும், 2025-ல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருந்தன. ...
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டின் பசிலிக்காடா மாகாணம் மடிரா நகரில் உள்ள சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் இந்தியர்கள் உள்பட 10 பேர் பயணித்தனர். இந்நிலையில், ஸ்கென்செனோ ஜொனிகா என்ற பகுதியில் சென்றபோது சாலையில் வேகமாக வந்த லோரி, கார் மீது மோதியது. இந்த கோர ...