அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 7 போர்களை நிறுத்தியதாக கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனாலும் தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என்றும் ஆதங்கத்தை சில நாட்களுக்கு முன்பு வெளிப்படுத்தி இருந்தார். இதற்கிடையே டிரம்புக்கு ...
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்நாட்டு ஜென் இசட் இளைஞர்கள் செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை ...
ஸ்காட்லாந்தில் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜேமி ஹெப்பர்ன் (வயது 46). கடந்த 17-ந்தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவரான கன்சர்வேட்டிவ் எம்.பி. டக்ளஸ் ரோசை ஜேமி கடுமையான வார்த்தையால் விமர்சித்து பேசினார். இதனை ...