அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து பீச் பி.இ-35 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வருவதை விமானி கண்டார். இதனையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த விமானம் தீப்பிடித்து அங்குள்ள ...
நைஜீரியாவில் 16 ஆண்டுகளாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மேற்கத்திய கல்விக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த கோரி வருகின்றனர். அந்நாட்டின் வடக்கே அமைந்த அண்டை நாடுகளான நைஜர் உள்பட பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பரவி உள்ளது. இதனால், பொதுமக்களில் ...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற அக்டோபரில் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவருடன் முக்கிய ஆலோசகர்களும் செல்ல உள்ளனர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இதில், வர்த்தக அமைச்சர்களுடனான சந்திப்பும் நடைபெறும். இந்த உச்சி மாநாடு ஜியாங்சு நகரில், அக்டோபர் ...