அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டு யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ...
வங்காளதேசத்தின் 13-வது நாடாளுமன்ற தேர்தல் பிப்ரவரி 12-ந்தேதி நடைபெறும் என்று இடைக்கால அரசு அறிவித்தது. தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்த ...
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 450வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் ...