கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது. இதனை சமாளிக்க அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே கூட்டுப்போர் பயிற்சியை கைவிட வேண்டும் என வடகொரியா ...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ மசோதா கடந்த 4-ந்தேதி சட்டமானது. இந்த சட்டத்தின்கீழ் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு 250 டாலர் புதிய விசா கட்டணத்தை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய கட்டணம், ஏற்கனவே உள்ள விசா செலவுகளுடன் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் ...
நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதலே பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறையில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட ...