நேபாளம் – சீனா எல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ரசுவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நேபாளம் – சீனாவை இணைக்கு நட்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வெள்ளப்பெருக்கில் ...
அமெரிக்காவின் கடலோர மாகாணமாக டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி உள்ளது. அந்த நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பல்வேறு சிற்றோடைகள், ஆறுகள் ஓடுகின்றன. இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி நள்ளிரவு கெர் கவுன்டியில் திடீர் மழை பெய்தது. அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள குவாடலூப் ஆற்றின் ...
அமெரிக்க அதிபர் டிரம்ப், காப்பருக்கு 50 சதவீதம், மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் என புதிய வரிகளை விதித்துள்ளார். டிரம்பின் இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு பேராபத்து அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புகளால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது. இந்தியாவுக்கான மருந்து ...