பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இந்த நிலையில், தற்போது அங்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த ஓரிரு தினங்களாக பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளை கனமழை புரட்டி எடுத்தது. மேலும் மழையோடு புயல் காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து ...
சீனாவில் காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.56 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 95 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 98.54 டிகிரி ...
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என ...