தனது அணு தளங்களில் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் அறிவிப்பு” ✦.உடைந்த எல்லை ஈரானின் மூன்று அணுவாயுதத் தளங்கள்—ஃபோர்டோ, நத்தான்ஸ் மற்றும் இஸ்பஹான்—மீது அமெரிக்கா துல்லியமான வான் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களை டொனால்ட் டிரம்ப், “அசத்தலான இராணுவ வெற்றி” என்றும், “ஈரானின் அணு ...
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேற பலரும் விரும்புகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் அங்கு சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே அகதிகள் வருகையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறு அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து எல்லையோர பகுதியில் ஐரோப்பிய நாடுகள் ...
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஓக்சாகாவில் சக்தி வாய்ந்த எரிக் என்ற புயல் கடந்த வியாழக்கிழமை கரையை கடந்தது. இதனை மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் உறுதி செய்துள்ளது. அப்போது, அது பல பகுதிகளையும் கடுமையாக தாக்கியது. மெக்சிகோ நாட்டின் பசிபிக் கடலோர பகுதியில் சுற்றுலா ...