பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில்( அந்நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான 4.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்குடன் கூடிய தேசிய வளர்ச்சி பட்ஜெட்டிற்கு, ரூ.4,224 பில்லியன்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.2 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் ...
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அங்குள்ள ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் அமெரிக்க அரசு, ஊடகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர். அங்கு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர். இவர்களில் சிலர் பாகிஸ்தானில் ...
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மகுவா மொய்த்ரா (வயது 50). எம்.பி.யான இவருக்கும் பிஜு ஜனதா தள கட்சியின் எம்.பி.யான பினாகி மிஸ்ராவுக்கும் ஜெர்மனியில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இதனை மொய்த்ரா உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு, வெளிநாட்டில் பார்த்த வேலையை உதறி விட்டு அரசியலில் இணைந்த அவர், ...