ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர். பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ...
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. சவுதி அரேபியா, குவைத்தில் அமெரிக்க தூதரகங்கள் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் துபாயில் ...
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் பெரும்பாலான ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. ஈரானில் எல்லாமே முறியடிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் கடற்படை இல்லை. விமானப்படை இல்லை. வான்வழி கண்டறிதல் இல்லை. அவர்களின் ரேடார் முறியடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எல்லாமே முறியடிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் உள்ள அனைத்தும் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஈரானின் ஏவுகணை எண்ணிக்கை மிகவும் குறைந்து ...