2022ம் ஆண்டு முதற் தடவையாக யாழ்ப்பாணத்திலும் 2023ம் ஆண்டு பிரான்ஸ் தேசத்திலும் 2024ம் ஆண்டு, அதாவது கடந்த 11-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் அஜக்ஸ்’ நகரிலும் நடத்தப்பெற்ற ‘வென்மேரி சர்வதேச விருதுகள் வழங்கும் விழா அனைவராலும் பாராட்டப்பெற்ற விழாவாக நடைபெற்றது. மேலும் மிக அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஏனைய ...
கடந்த 04-08-2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஜெனிசா அரிஸ்ரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாகவும் அழகுறவும் நடைபெற்றது என்றால் அது மிகையாகாது. ‘கலைமன்றம் நுண்கலைக் கல்லூரியின் அதிபர் நிரஞ்சனா சந்துரு அவர்களின் வழிகாட்டலில் தனது பரதநாட்டிய பயிற்சியைப் பெற்று அன்றைய தினம் ...
எதிர்வரும் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடாவில் நடைபெறவுள்ள ‘வென்மேரி’ சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் பெறும் வெற்றியாளர்கள் கனடா வந்தடைந்தனர். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் முக்கியமானவர் ‘வென்மேரி’ சர்வதேச விருதுகள்’ தெரிவுக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ...