ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong) அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா! ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong)அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா அவரது வட்டாரத்தில் கடந்த 30ம் திகதி மதியம் ...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘கலைக்கோவில் நுண் கலைக்கூடம் தனது 100 வது அரங்கேற்றத்தை செல்வன் அகரன் குகேந்திரன் அவர்களது மிருதங்க அரங்கேற்றமாக சமர்ப்பணம் செய்தது. கடந்த 23-08-2026 அன்று ஸ்காபுறோ ‘சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த அரங்கேற்றம் சில கலாபூர்வமானதும் தொடர்ச்சியானதுமான சமர்ப்பணங்களைக் ...
தமிழர் நிறுவனமான RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரொறன்ரோவில் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றார் கனடாவைத் தலைமை அலுவலகத்தைக் கொண்டும் உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டும் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் RemitBee நிதி நிறுவன தலைவர் பிரதீபன் யோகநாதன் ...