கடந்த யூன் மாதம் முதல்வாரத்தில் நோர்வே நாட்டில் நடைபெற்ற நாடற்றவர்களான சிறுபான்மையினங்கள் சார்ந்தவர்களுக்கான உலக உதைப்பந்தாட்டப் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி அந்த போட்டியில் இரண்டாவது இடத்தைத் தட்டிக் கொண்ட தமிழீழப் பெண்கள் உதைபந்தாட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து கனடிய வீராங்கனைகளைக் கௌரவிக்கும் அழகிய நிகழ்வொன்றை ...
இசைச் செல்வி அபினா சிற்றம்பலம் அவர்களின் வயலின் அரங்கேற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் வயலின் வித்துவான் மூர்த்தி அவர்கள் புகழாரம் ‘இன்றைய அரங்கேற்றச் செல்வி அபினா அவர்களின் அரங்கேற்றம் ஒரு முழு நீள வயலின் கச்சேரி போன்று எனக்கு இனித்தது. கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டையும் அதனைத் தொடர்ந்து வயலின் இசையையும் ...
உலகெங்குமிருந்து தமிழ் பேசும் சாதனையாளர்கள் கனடாவில் சங்கமமாகும் மாபெரும் ‘சர்வதேச விருது விழா’- வென்மேரி விருதுகள்-2024 . மூன்றாவது ஆண்டு விருது விழா இது. முதலாவது விருது விழா யாழ்ப்பாணத்திலும், கடந்த ஆண்டு பிரான்ஸ் தேசத்திலும். தற்போது 3வது ஆண்டில் கனடாவிலும் நடத்தப்பெறுகின்றது ஒன்றாரியோ மாகாண முதல்வரும் தனது ...