கனடா நாட்டிலே அதிவேக வளர்ச்சியில் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டி (Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த பிரஜைகளையும் அடையாளம் கண்டு சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ...
ஒட்டாவாவில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவிப்பு “எமது ஆளும் லிபரல் அரசாங்கமும் அதன்பிரதமர் அவர்களும் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிக்கொண்டிருப்பதை கனடிய தமிழர் எவரும் மறந்து விடமாட்டார்கள். எனவே எமது பிரதமர் அவர்களுக்கு கனடா வாழ் தமிழ் மக்கள் எந்த ...
கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு எங்கள் மத்தியில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து மடிந்த தமிழ் அரசியல்வாதிகளில்அரசியல் நேர்மை மிக்கவராகவும் மூளை முழுவதும் தமிழ் மக்கள் தொடர்பானதும் தமிழ் மொழி தொடர்பானதுமான தகவல்களை நிறைத்து வைத்திருந்த ...