எதிர்வரும் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வண்ணம் நூல் ஆசிரியர் மொன்றியால் வாழ் கவிஞரும் எழுத்தாளருமான ஆ. சிறீஸ்கந்தராஜா (ஆறு சிறீகாந்தன்) அவர்கள் ரொறன்ரோ வாழ் கலை இலக்கிய நண்பர்கள் மற்றும் வாசகர்களை ...
‘தமிழ்ச் சமூக மையம்’ கட்டடத் தொகுதி நிதி சேகரிப்பு குழுவின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் கனடா உதயனுக்கு தெரிவிப்பு (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “எமது நீண்டா கால கோரிக்கைகளின் பலனாக ஸ்காபுறோவில் அமையப்போகின்ற ‘தமிழ் சமூக மையம்’ கட்;டடத் தொகுதியை பூர்த்தி செய்ய கனடாவின் மத்திய ...
குரு அரவிந்தன். கனடாவில் உள்ள நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி 2201, பிஞ்ச் அவென்யூவில் உள்ள யூலியஸ் இவன்ட் சென்ரரில் மாலை 6 மணியளவில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து, கனடா தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரிக்கீதம் ...