கனடாவின் வோன் மாநகர சபை நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள வோன் மாநகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பல்வேறு வகையான பங்களிப்புக்களும் சாதனைகளும் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக விளங்குகின்றன. இதைக் கருத்திற் கொண்டு மேற்படி மாநகர சபையும் ...
கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘மார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தினர்’ நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த வாரம் மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஆர்மடேல் சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார ...
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா, தங்களது 30வது ஆண்டு பொங்கல் விழாவை கடந்த 20-01-2024 சனிக்கிழமை அன்று ஸ்காபறோ மாநகரில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகு சிறப்பாகக் கொண்டாடியது. சிறப்புப் பேச்சாளராக பட்டிமன்ற நட்சத்திரப் பேச்சாளர் திரு. மோகனசுந்தரம் கலந்து ...