நேற்று சனிக்கிழமை 9ம திகதி ஸ்காபுறோவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பெற்ற Senthil Financial Services வரி மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் ஆரம்ப விழாவில் அழைக்கப்பெற்ற பல முக்கிய பிரமுகர்கள். வர்த்தகப் பிரமுகர்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்து நிறுவனத்தின் ...
வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களை சிறப்பாகப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தும் கனடிய அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலர் அண்மையில் ஒட்டாவா மாநகரில;கூடி ஆராய்ந்தனர். அவற்றுள் கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் மற்றும் அகதிகளுக்கான அமைச்சு முக்கிய பங்கு எடுத்திருந்தது. இந்த திட்டங்கள் தொடர்பாக அண்மையில் மேற்படி ...
குரு அரவிந்தன் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவத் தமிழ் ...