கனடிய தமிழர் காங்கிரஸ் நடத்தும் இவ்வருடத்திற்குரிய Street Festival-2023 மாபெரும் விழா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்த விழாவில் இரண்டு நாட்களும் இனிய பாடல்களை வழங்க தாயகத்திலிருந்து அழைக்கப்பெற்றுள்ள பாடகர் சாந்தன் கோகுலன் அவர்கள் சனிக்கிழமை 26ம் திகதி இரவு ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். காலஞ் ...
கனடா- கலையருவி நாட்டிய நிறுவன அதிபரும் குருவுமாகிய ஶ்ரீமதி ரேணுகா விக்னேஸ்வரன் அவர்களின் மாணவர்களும் திரு திருமதி தர்மசோதி அவர்களின் புத்திரச் செல்வங்களுமாகிய செல்வன் ஹரிகரன் தர்மசோதி. ஹரிணி தர்மசோதி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 19-08-2023 சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ சீனக் கலாச்சார நிலையத்தின் கலா மண்டபத்தில் ...
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் இசையோடு இணைந்த சிறந்த உரைகளை ஆற்றிய பெருமைக்குரியவருமான ‘இசைக் கவி’ ரமணன் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதி கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறும் இசையோடு இணைந்த உரையரங்கில் ‘பராசக்தியின் செல்லப்பிள்ளை பாரதி’ என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். ...