கனடா பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மேற்படி சுதா ரகுநாதன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி எதிர்வரும் யூன் 18ம் திகதி ஈற்றொபிக்கோ நகரில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு இங்கே காணப்படும் அறிவித்தலைப் பார்க்கவும்
புதிய வடிவமைப்பை கொண்டதாக வெளிவரவுள்ள கனடிய கடவுச் சீட்டு கனடியர்களின் நலன் கருதி அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சாகி வருவதாக கனடிய குடிவரவு அமைச்சகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது இது தொடர்பாக கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவின் பிரஜாவுரிமை ...
தமிழின அழிப்பின் மறுப்பையும் திரிபுபடுத்தலையும் எதிர்த்தல் ஒன்ராறியோவின் சட்டசபையில் மே 2021இல் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானதெனக் கூறி தமிழின அழிப்பு மறுப்பாளர்கள் மீண்டுமொரு முறை இச்சட்டத்தினை சட்ட சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர். சட்டமூலம்-104ஆனது, ஸ்காபரோ – றூஜ்பார்க்கின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ...