கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘தமிழ்க் கவிஞர் கழகம்’ நடத்தவுள்ள ”யாப்பிலக்கண வகுப்புக்கள் எதிர்வரும் 25-03-2023 அன்று ஆரம்பமாகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உலகின் எப்பகுதியிலிருந்தும் பங்குபற்றலாம். விபரங்களுக்கு அறிவித்தலைப் பார்க்கவும்
ஸ்காபுறோவில் சேவையாற்றும் FRONTLINE COMMUNITY CENTRE அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனி ஞாயிறு (25ம் 26ம் திகதிகளில்) இரண்டு நாட்களும் MARKHAM FAIR GROUNDS INDOOR மண்டபத்தில் நடைபெறவுள்ள HONORING OUR HEROS விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு மெல்லிசை நிகழ்ச்சியும் இடபெறுகின்றது. செவ்வாய்க்கிழமை மாலை ரொரன்ரொ பியர்சன் விமான ...
மாவீரர் மேஜர் அன்னக்கிளி மாஸ்டர் (ஆனந்தராஜா) அவர்களின் தந்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடா செயற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சரும் கணக்காளருமான திரு நிமால் விநாயகமூர்த்தியின் தந்தையார் வை. விநாயகமூர்த்தி அவர்கள் கனடாவில் காலமானார் என்ற செய்தியை நாம் ஆழ்ந்த அனுதாபத்துடன் இங்கு பதிவு செய்கின்றோம். யாழ். கோண்டாவில் ...