ரொறன்ரோ மாநகரில் சிறப்பாக இயங்கிவரும் கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. ஈறறொபிக்கோ நகரில் கிப்ளிங் நகர சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறுவர் சிறுமியர்கள் மற்றும் மூத்தோர்கள் ...
WOMEN EMPOWERED SOCIAL CLUB அமைப்பு நடத்திய சரவதேச பெண்கள் தினக் கொண்டாட்டம் கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் திருமதி கவிதா செந்தில் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் WOMEN EMPOWERED SOCIAL CLUB பெண்களுக்கான அமைப்பு நடத்திய சரவதேச பெண்கள் தினக் கொண்டாட்டம் கடந்த 11ம் திகதி சனிக்கிழமையன்று மாலை ...
கடந்த 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவிலன் ரொறன்ரோ மாநகரிலிருந்து ஒரு இலக்கிய நிகழ்வு உலகின் பல நாடுகளிலும் வாழும் கலை இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் மெய்நிகர் வழி எழுத்தாளர்அரங்கம் – 07 இல் கனடாவில் ...