கனடாவில் இயங்கிய வண்ணம் எமது தாயகத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளுக்கு தேவையான பல மருத்துவ உதவிகளை வழங்கிவரும் ‘சர்தேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பினர் நடத்திய வருடாந்த விழாவிற்கு தமிழகத்தின் பட்டிமன்றத் தாரகை பாரதி பாஸ்கர் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற இந்த ...
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாட்டில் எதிர்வரும் 10-03-2023 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுத்தாளர் அரங்கம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் (மலையன்பன்) உரையாற்றவுள்ளார். அன்றைய உரையில் தனது 50 வருட கால எழுத்துப் பயணத்தில் தான் சந்தித்த சுவையான விடயங்கள் மற்றும் தன்னை ஊக்குவித்த மூத்த எழுத்தாளர்கள் ...
கனடிய தேர்தல்களில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு தொடர்பில் கனடியர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை நிறுவனம் வேண்டுகோள் கனடாவில் நடைபெறும் மத்திய மற்றும் மாகாண அரசுகளிற்கான தேர்தல்களின் போது வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு உள்ளனவா என்னும் விடயத்தில் கனடியர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் ...