கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் நிதி சேர் நடைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது இதன் மூலம் சேகரிக்கப்பெற்ற 500000 கனடிய டாலர்கள் இலங்கையில் உள்ள ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் கனடா உதயனுக்கு கனடிய தமிழர் பேரவையின் தலைவர் சிவன் இளங்கோ தெரிவிப்பு… “இலங்கை அதன் வரலாற்றில் ...
வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று 2005ல் கூறிய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர் -Pierre Poilievre.- 2005ம் ஆண்டு கனடாவின் பல கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் ஒருவராகச் சென்றிருந்த தற்போதைய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் ...
கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டின் அரச தலைவராக பிரித்தானிய மகாராணியே இன்றைய வரையில் நீடித்து வந்தார். மகாராணியின் மறைவினால், கனடாவின் அரசாங்க ஆட்சி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார பேராசிரியர் பிலிப் லகாஸீ தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் பிரகாரகம் ...