ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நேற்று வெள்ளிக்கிழமை 9ம் திகதி கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘யோர்க் சினிமாவில்’ கோலாகலமாக ஆரம்பமாகியது இவ்வருடத்தின் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா ‘உலகெங்கும் பேசப்படுகின்ற ஒன்றாகவும் தமிழகத் திரைத்துறையினரின் பார்வை கனடாவை நோக்கி திரும்பும் நிலையை தோற்றுவித்துள்ளது என்றே கூற ...
கனடிய தமிழ் ஊடகப் பிரதிநிதிகளோடுடனான சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் எடுத்துரைப்பு ” யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி ஆலயம் மற்றும் சட்டநாதர் ஆலயம் ஆகியவற்றுக்கு அருகில் சங்கிலியன் மன்னன் ஆட்சிக் காலத்தில் இராஜதானி அமைந்திருந்த வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களையும் கட்டடங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் ...
இலங்கையில் உள்ள ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு திரட்டப்பெறும் நிதி அனுப்பிவைக்கப்படும் இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. ஒரு காலத்தில் வலுவான சுகாதார அமைப்பு வீழ்ச்சியை நெருங்குகிறது, நோயாளிகள் மின் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் ஆபத்தில் உள்ளனர். ...