கடந்த செப்ரம்பர் 3ம் திகதி சனிக்கிழமையன்று கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கொல்மோன் என்ற நகரில் தமிழர் மரபுக் கலையகத்தினரல் ‘பறைத் திருவிழா வெகு விமர்சையாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது இந்த பறைத் திருவிழாவில் பல நகரங்களிலும் சென்று நூற்றுக்கும் அதிகமானேர் பங்கு பற்றினர். மேற்படி பறைத் திருவிழா வெற்றிபெற ...
அண்மையில் கனடா ஹலிபக்ஸ் நகரில் நடைபெற்ற (Commonwealth Countries) பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவென மலேசியத் திருநாட்டிலிருந்து வருகை தந்திருந்த எகிரி மாநில சட்டபையின் துணை சபா நாயகர் திரு ரவி முனுசாமி. சட்டசபை உறுப்பினர் குணா குணசேகரன் மற்றும் பெண்கள் விவகாரங்கள் மற்றும் சிறுவர் நலத்துறை ...
கடந்த 27ம் திகதி சனிக்கிழமையும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற கனடிய தமிழர் பேரவையின் ‘தமிழர் தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் முகமாக அழைக்கப்பெற்ற யாழ்ப்பாண மாநகர மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்கள் கடந்த வெள்ளியன்று இரவு தனது துணைவியார் சகிதம் கனடா ரொறன்ரோ பியர்சன் ...