ரொறன்ரோ மாநகரில் ஸ்கோசியா வங்கி கலை அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘இசைப் புயல்’ ஏ. ஆர்.ரஹ்மான் குழுவினர் வழங்கிய மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றிபெற்றமை ரசிகர்கள் அறிந்த ஒன்றே. இதற்காக ரொறன்ரோ ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனரு;, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் -கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் குயின்ஸ் பார்க் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் கடந்த செவ்வாய்கிழமையன்று. குயின்ஸ் பார்க் என்று அழைக்கப்பெறும் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்ற வளாகத்தில் கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ அவர்களைச் சந்தித்து, சுகாதாரப் ...
குரு அரவிந்தன் கனடாவில் இயங்கிவரும் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் ரொறன்ரோவில் உள்ள மிலிக்கன் பூங்காவில் சென்ற சனிக்கிழமை 27-8-2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின் வெவ்வேறு காலகட்டங்களில் படித்த சங்க அங்கத்தவர்கள் ஒன்றாகச் சந்தித்து உரையாடவும் முடிந்தது. காலை உணவைத் ...