ஆகஸ்ட் 30 சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், தந்தைமார், பிள்ளைகள் தொடர்ந்து 2000 நாட்களுக்கு மேலாக தாங்கள் ஒப்படைத்த , காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி சர்வதேசத்திடம் நீதி வேண்டி போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக கனடாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற ...
கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் – ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் – 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை ...
கனடாவில் கடந்த 12-08-2022 வெள்ளிக்கிழமையன்று தமிழோசை சினிமீடியா நிறுவனம் நடத்திய அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பிரபல ஐரோப்பிய அறிவிப்பாளர் திலகம் எஸ். கே. ராஜன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இங்கே காணப்படும் படத்தில் ...