ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் ஞாயிறு மாலை கனடா வீணைமைந்தன் அவர்களின் வாழ்வில் ஓரு பொன்னாள்.திரு நல்லூர் சண்முகப்பெருமானின் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருந்திருவிழா ஆறாம் நாள் முருகப்பெருமான் ஆட்சிசெய்யும் திருத்தலத்துக்கு அண்மையில் அமையப்பெற்றுள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் வீணைமைந்தன்-75 பவள விழா வெகு விமரிசையாக ஆரம்பமானது. யாழ்ப்பாணப் ...
சமூக அறிவித்தல் கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் காலம்: ஆகஸ்ட் (August) 20, 2022 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இடம்: Morningside Park Area 8,9 ( Morningside Ave & Ellesemere Rd ) ...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா (Pierre Poilievre) தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...