ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க மக்களின் வருடாந்த பெருவிழா, எதிர்வரும் செப்ரம்பர் 14ம் திகதி, நடைபெறவுள்ளது. புதுமைகளின் தாயான புனித வேளாங்கன்னி அன்னை என அறியப்பட்ட, தூய ஆரோக்கிய அன்னையின் வருடாந்த திருவிழா, இவ்வருடமும் வழமைபோன்று மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஸ்காபரோவில், பேர்ச்மவுண்ட் மற்றும் டன்போர்த் அவனியூ வீதிகள் ...
ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜ் அவர்களின் அற்புத நர்த்தனாலயம் – பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 31ம் திகதி மாலை றிச்மண்ட்ஹில் நகரில் அமைந்துள்ள RICHMOND HILL CENTRE FOR PERFORMING ARTS கலா மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. சஞ்சனா பரதன் ...
கனடா- கலா பிரம்ம இசைக் கல்லூரியின் வெற்றிகரமான 20வது ஆண்டு நிறைவு விழா ஒரு ‘யூனியர்’ இசை விழாவாக இடம்பெற்றது கனடா வாழ் பிரபல கர்நாடக மற்றும் மெல்லிசைப் பாடகராகவும் சிறந்த பயிற்றுவிப்பாளருமான திருமதி சுகல்யா கலைச்செல்வன் அவர்களைக் குருவாகவும் நிறுவனராகவும் கொண்டு இயங்கிவரும் கனடா- கலா பிரம்ம ...