24-08-2025 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடா- பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்ஜோதி சிவாலயத்தின் பரிபாலன சபையினர் நடத்திய ‘ஆன்மீகப் பெருவிழா’வில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறார்களுக்காக நடத்தப்பெற்ற பண்ணிசைப் போட்டி மற்றும் தேவார மனனப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவிற்கு பிரதம ...
கொம்பியுடெக் கல்லூரியின் 2025ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது 500க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன கனடாவில் வெவ்வேறு துறைகளில் பயிற்சி நெறிகளையும் தொழில் அனுபவத்தையும் வழங்கும் வகையில் வெவ்வேறான துறைகளில் வழங்குவதில் முன்னணியில் திகழும் கொம்பியுடெக் கல்லூரி ( Computek College ...
கனடாவில் மிசிசாகா க்ரியேஷன்ஸ் – 20 ஆண்டுகளின் வெற்றிகரமான மேடை நாடகப் பயணம் ரொறன்ரோவிலிருந்து சத்தியன். கனடாவில் நாடகக் கலைஞரும் இயக்குனருமான பார்த்தா சங்கரா அவர்களினால் ஆரம்பிக்கப்பெற்ற ‘மிசிசாகா க்ரியேஷன்ஸ்’ மேடை நாடக அமைப்பானது தனது 20 ஆண்டுகளின் வெற்றிகரமான மேடை நாடகப் பயணத்தின் வெற்றியை சிறந்த மேடை ...