புதிதாக விஸ்தரிக்கப்பெற்ற ஸ்காபுறோ Medcentre Health அவசர மருத்துவ நிலையத்தின் திறப்பு விழா ஸ்காபுறோ நகரில் நீண்ட காலமாக மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகாமையில் இயங்கிவந்த Medcentre Health அவசர சிகிச்சை வைத்திய நிலையம் தற்போது புதிதாக விஸ்தரிக்கப்பெற்று அதன் திறப்பு விழா கடந்த 18-07-2025 வெள்ளிக்கிழமையன்று ஸ்காபுறோவில் 2225 ...
அவதானமாகச் செயற்படுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் அவசர வேண்டுகோள் யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு நிறுவப்பெற்று தற்போது தனது நேர்த்தியான செயற்பாடுகளாலும் உலகெங்கும் பல நாடுகளிலும் கிளைகளை நிறுவி செயற்படும் உன்னத பணிகளினாலும் சிறப்பான தலைமைத்துவத்தைக் கொண்டும் கனடாவில் ...
எதிர்வரும் சனிக்கிழமை 26ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள ‘விழித்தெழு தமிழா’ செம்மணி எழுச்சிக் கூட்டம் தொடர்பான விளக்கமளிப்பு சந்திப்பில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவிப்பு ” தற்போது எம் தமிழ் மக்கள் மத்தியில் எரியும் பிரச்சனையாகவும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டிய ஒரு ...