நிதி நெருக்கடிகளை சமாளிக்க கனடிய அரசு அரச அதிகாரிகள் பலரை பணியிலிருந்து நீக்குவது மற்றும் வெளி அமைப்புக்களுக்கான நிதி வழங்கலைத் கட்டுப்படுத்துவது போன்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் அடுத்த மூன்றாண்டுகளில் கனடிய மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகளில் 25 பில்லியன் டாலர்களை குறைப்பதற்கு மார்க் ...
கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டியங்கும் சரவணா பவன் சைவ உணவகத்தின் ஸ்காபுறோ கிளையில் இப்பொழுது 30 பேருக்கு மேற்படாமல் உங்கள் விசேட கொண்டாட்டங்களை நடத்தலாம். வாரத்தில் திங்கட்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரையான நான்கு நாட்கள் மட்டுமே இவ்வாறான கொண்டாட்டங்களை நடத்த முடியும். சிறப்பு உணவு வகைகளுக்கும் நீங்கள் ஆடர் ...
சுலோச்சனா அருண் சொப்கா என்று அழைக்கப்படும் கனடாவில் கடந்த 16 வருடங்களாக இயங்கும் பீல் பிரதேச குடும்ப மன்றத்தின் ஆண்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை மிசசாகா காவ்த்ரா வீதியில் உள்ள ஜான் போல் போலாந்து கலாச்சார மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய சில பிரமுகர்களால் ...