கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் முது தமிழர்களுக்குரிய சங்கமான Middlefield Seniors Wellness Club அமைப்பினர் நடத்திய வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் தந்தையர் தினக் கொண்டாட்டமும் கடந்த 25ம் திகதி புதன்கிழமையன்று காலை 10.00 தொடக்கம் ஸ்காபுறோ- மார்க்கம் நகரங்களுக்கிடையில் உள்ள மிலிக்கன் பூங்காவில் இலக்கம்-1 ...
பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் நகரின் மேயராகக் கடமையாற்றி தற்போதும் கவுன்சிலராக தொடர்ந்தும் பணியர்றறும் வைத்தீஸ்வரன் தயாளன் கனடா உதயன் ஆசிரிய பீடத்திடம் தெரிவிப்பு (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “ஐந்து இலட்சத்திற்கும்அதிகமாக கனடிய தேசத்தில் புகழோடும் பெருமையோடும் வாழும் தமிழ்க் கனடியர்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற முதலாமவர் என்ற புகழுக்குரிய மாகாண ...
ஸ்காபரோ போன்ற அதிக தேவை உள்ள பகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் 130 இற்கும் மேற்பட்ட புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட குழுக்களுக்கு உதவுவதன் மூலம் 300,000 பேரை முதன்மை பராமரிப்புடன் இணைக்க ஒன்ராறியோ அரசாங்கம் 235 மில்லியனை டொலர்களை அளிக்கிறது. இந்த முதலீடு, அதிகமான குடியிருப்பாளர்கள் ஒரு குடும்ப ...