கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் அதனைத் தொடர்ந்து கனடாவிலும் தனது பன்முக ஆற்றலாலும் பக்குவமான அணுகலினாலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கவர்ந்தவர் நல்லூர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜி அவர்கள். அன்னாரின் வில்லுப்பாட்டுத்துறையின் சாதனை, பாடும் திறன் முகபாவங்களைக் காட்டி சொற்களின் இறுக்கத்தை உயர்த்திக் காட்டுகின்ற நடிப்புத் ...
அண்மையில் ஒன்றாரியோ மாகாணத்தின் Red Tape Reduction அமைச்சின்பாராளுமன்றச் செயலாளராக நியமனம் செய்யப்பெற்ற மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்களைப் பாராட்டிய முதல்வர் டக் போர்;ட் அவர்கள் லோகன் கணபதி அவர்களின் சேவை மனப்பான்மையையும் அவரது தொகுதி மக்களுக்கும் ஒன்றாரியோ வாழ் மக்களுக்கும் அரிய சேவையாற்றும் ஒரு ...
மறைந்த நல்ல ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்கான அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் புகழாரம் “ஈழத்தில் வாழும் சைவப் பெருமக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்குமான ஒரு அடையாளமாகவும் அதிகாரமாகவும் விளங்குகின்ற நல்லை ஆதினத்தை இதய சுத்தியுடன் பரிபாலனம் செய்தவர் ...