ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் ...
மன்னார் நிருபர் (28-01-2026) தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடமையாற்றி தனது சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் அப் பாடசாலையின் அதிபர் ஜேசுதாசன் விஜயகுமார் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 28ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை (28) பாடசாலையில் இடம் பெற்றது. ...
இலங்கையின் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த அன்று 24.01.2026 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது. பிரதேச மட்டம் மற்றும் ...