ஆப்கானிஸ்தானில் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.52 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 185 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.389 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.665 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் ...
இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார். இதனிடையே, இங்கிலாந்து பிரதமராக செயல்பட்டு வந்த கீர் ...
கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி மையமான ராஸ் லபான் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயமடைந்தனர். மேலும், காணாமல் போன 18 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டை தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த ...