(மன்னார் நிருபர்) (11-06-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் உள்ள கள் விற்பனை நிலையத்தை அகற்றி ...
மன்னார் நிருபர் (11-06-2023) மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தி அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க ...
முல்லைத்தீவு ,மல்லாவி வடகாடு காட்டு பகுதி ஒன்றிலிருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது நேற்றைய தினம் வயலுக்கு சென்ற குறித்த நபரை காணவில்லை என உறவினர்கள் தேடிய போதே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் கொல்லவிளாங்குளம் வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசையா சிவகுமார் (52) ...