மன்னார் நிருபர் (1-06-2023) பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இடம் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மன்னார் தள்ளாடி திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இதற்கான நிதி அனுசரனை யை மன்னார் நகரில் அமைந்துள்ள TVS கடை (இளங்கோ) வழங்கி வைத்தார். ...
மன்னார் நிருபர் (01-06-2023) ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது. இம்முறை 100க்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம் வழங்குவது, யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 17) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ”நேயர்களுக்கு வணக்கம். இது லண்டன் பிபிசி உலக சேவையிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழோசை………. இன்றை பிபிசி தமிழோசையில் உங்களுடன் சிவராமகிருஷ்ணன்………….. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நேற்று முதல் கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், ...